Friday, May 11, 2012

அவள் நக்கலாய் அப்படி ஒன்றும் அழகில்லை :)



வணக்கம்,

ரொம்ப போர் அடிச்சுதுங்க என்ன பண்றதுன்னு யோசிக்கும் பொது இந்தே நக்கல் ஐடியா கெடச்சுது, வேற ஒன்னும் இல்லங்க இந்த லொள்ளு சபா மாதிரி ஒரு பாட்டுக்கு நக்கலான ரன்னிங் கம்மேண்டேரி குடுக்க போறேன்!! இன்னைக்கு நம்ம பாக்க போற பாட்டு அங்காடி தெரு படத்துல ரொம்ப பீல் பண்ணி அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அப்டின்னு ரஞ்சித் பாடிருபர்ல அந்த சாங் தான்.



Quotes la இருக்கிறது எல்லாம் நம்ம நக்கல்ஸ் :)

செரி நேயர்கள நம்ம நக்கலா ஆரம்பிபோம்மா


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை "அப்பாடா டிராபிக் ரொம்ப கம்மி"
அவளுக்கு யாரும் இணையில்லை "வேற யாரும் Equala இருந்து இருந்தா இவள எதுக்கு லவ் பண்றேன்"
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை "அதுக்கு தான் இருக்குல Fair and Lovely :)"
ஆனால் அது ஒரு குறையில்லை "கலர் complexion problem இல்ல "
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை "இப்பதானே 10th படிகிறா "
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை "நீ என்னெமோ 10th படிகிறவன் மாதிரி பேசுற,நீ 9th தானே படிக்கிற"
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை "School Uniform ல பார்த்தா அப்படி தான் இருக்கும்டா"
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை "அதெப்படி ஒன்ற கண்ணு இருந்தா கவனிச்சு தான் ஆகணும்டா"
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை "அதுக்கு தான் நான் இருக்கேன "
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை "நாய்குட்டி வாங்குற அஞ்சாயிரம் மிச்சம் அவளுக்கு"
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை "அவளே பொம்மை மாதிரி தான் அப்புறம் எதுக்கு இன்னொன்னு"
நான் பொம்மை போலே பிறக்கவில்லை "என்னைய பெத்தாங்க செய்யல "
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை "அவளே 4 அடி தான்"
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை "காட்டுல உள்ள சிங்கத்துக்கு breakfasta ஆயிருப்ப "
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை "தங்கம் இல்லே ஆனா platinum "
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை "லவ் பண்ணதுக்கு அப்புறம் எங்கே தூக்கம்? "
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை "சொந்தத எல்லாத்தையும் விட்டுட்டு வந்தா தான் லவ் பண்ணுவேன்னு apdintaley "
எனக்கு எதுவுமில்லை "நடு ரோட்ல பிச்ச எடுக்க வெச்சுடாலே"
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை "தங்கத்துல சேலை கேக்குற என்ன பண்றது :("
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை "அதான் சீப் அண்ட் பெஸ்ட் :)"
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை "அடிச்சா தான் வலிக்கும் திட்டுனா வலிக்காது ஏன்னா எனக்கு காது கேக்காது"
அந்த அக்கரைப்போல வேறு இல்லை "அக்கறை இல்லே அது கை நாம நமனு இருந்துருக்கும் அதான்"
அவள் வாசம் ரோஜா வாசமில்லை "நல்லவேள கூவம் வாசன இல்லே :)"
அவள் இல்லாமல் சுவாசமிலை "oxygen இல்லாட்டி தான் prechana இவ இல்லாட்டி நோ problem"
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை "அதான் குத்துகல்லா நான் இருக்கேனே"
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை "அவ இல்லாட்டி எல்லாம் என் life'la இருக்கும் :) "
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை "haiyoo ராமா, இந்தே பொண்ணுங்க தொல்ல தங்க முடியல்ல"
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)


என்னே நேயர்கள நக்கல் எப்டி இருந்துச்சு??

போயிராதீங்க ஒரு one line நக்கல் உங்களுக்க இப்ப கடைசியா
மாலை பொழுதின் மயக்கத்திலே படத்துல வர்றே டயலாக் "Lifea nammala seriousa eduthukala namma yen lifea seriousa eduthukanum" இத ட்விஸ்ட் பண்ணி "நான் லவ் பண்ண பொண்ணே என்ன seriousa எடுத்துகல நான் ஏன் அவல seriousa எடுத்துக்கணும்" :)

உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் ப்ரியதர்ஷன் (அடிங்கோயாள இந்த நக்கல் தானே வேணாங்கறது)

1 comment:

  1. super!! parra!! antha songa vschu!! geth tha!!

    ReplyDelete