Friday, April 06, 2012

காதல் என்கிற Love!!


Hey guys, என்னுள் தூங்கிக் கொண்டு இருந்த கற்பனை குதிரையை பல நாள் கழித்து தட்டி எழுப்பினேன் அதன் விளைவு இந்த Tanglish காதல் கவிதை, My first attempt in in love related poetry, so my imaginations may not have run wild but have atleast ventured out of my small brain to give a fresh feeling


விழியில் எந்தன் விழியில் நான் வரைந்தேன் உந்தன் வரைபடமே
திரையில் என் கண்திரையில் நான் கண்டேன் நம் திரைப்படமே
Oh my girl! Let me tell you that.. radiance of your smile
Makes me weave many tales about us together living in a island in a faraway mile

அதிகாலை வெண்பனியை உருகவைக்கும் சூரியனைப்போல
உன் கடைக்கண் பார்வையால் எந்தன் இதயம் உருகியதே
நீ சிந்திய புன்னகையை ஒரு மெல்லிய நூலினில் சேர்த்தேன்
நாலனா பெரும் நூல் கூட பல கொடி மதிப்பை பெற்றது பெண்ணே
The time I spent with you was saved in my heart disk, to play it whenever I think of you
I will never rest until and unless
I make you feel like you are in love everest
The passion I have for you, will neva wither but stand strong as the Egyptian pyramids for true
The seeds of love has been sown in our hearts years ago
And been ploughed by Cupid and Aphrodite just now

இந்த நொடி வரை ஒரு தலை காதல் செய்தேனே
இனியும் எந்தன் இதயத்தை உன்னிடம் கொடுக்காமல் நன் சுவாசிக்க முடியாதே
Superstarin படத்தின் ஃபிர்ஸ்ட் ஷொவய் பார்க்கும் ஆவலை போல
உன்னைக் காணும் அந்த நொடியில் ஆவலாய் நானும் காத்திருந்தேன்
எந்தன் காதலை சொல்ல

உங்களுடைய கருத்துக்களை படிக்க ஆவலாக உள்ளேன்
Eagerly expecting to read your valuable comments, so that I can deliver a better one next time :)

Signing off is K.Priyadharshan

6 comments:

  1. gr8 machi........i feel nothin can b better dan dis one...
    all d best dude 4 everyting....
    hope u understand nd hope u succeed.....

    ReplyDelete
  2. Great effort and greater output Ppulla! Good job.

    ReplyDelete
  3. @RBR ellam unga aseervathathula than sir!

    ReplyDelete